[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்
  • BREAKING-NEWS ஏலம் மூலமாக உள்ளாட்சிப் பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ
  • BREAKING-NEWS டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைப்பு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்

சூர்யாவின் 'சிங்கம் 3' ஜனவரி 26- இல் வெளியீடு..!

s3-release-date-confirmed-by-studio-green

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சிங்கம் 3’ படத்தை ஜனவரி மாதம் 26 ஆம் தேதி வெளியிட உள்ளதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அதன் டிவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குனர் ஹரி - சூர்யா கூட்டணியில் வெளியான ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ படங்கள் வசூல் வேட்டையில் வெற்றி பெற்றதை தொடர்ந்து எஸ் 3 படத்தை பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார்.

சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், சூரி, ராதாரவி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் இந்தி சீரியல்களில் நடித்த தாகூர் அனூப் சிங் வில்லனாக அறிமுகமாகியுள்ளார். ‘சிங்கம் 3’ ரிலீஸ் தள்ளிபோய் கொண்டிருந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விடுமுறை நாளையொட்டி ஜனவரி மாதம் 26 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close