[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி
  • BREAKING-NEWS தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்

ஜிவி பிரகாஷின் புரூஸ் லீ படத்தின் ட்ரைலர் 23 ல் வெளியீடு..!

bruce-lee-movie-trailer-on-23rd-december

ஜிவி பிரகாஷ் நடித்துள்ள புரூஸ் லீ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரைலரை வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் வித்தியாசமான கதை களத்தில் உருவாகும் படம் புரூஸ் லீ. இப்படத்தில் ஜி.வி பிரகாஷ்க்கு ஜோடியாக கீர்த்தி கர்பண்டா நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கிறது. பொங்கலில் பைரவா, சிங்கம் 3 போன்ற படங்களுக்கு மத்தியில் புரூஸ் லீ-யும் வெளிவருகிறது. இந்தப் படத்தை செல்வகுமார், ரவிச்சந்திரன், விட்டல்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close