[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

'காலக்கூத்து' படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு...!

kaalakuthu-teaser-released-today-evening

கலையரசன் நடிக்கும் ‘காலக்கூத்து’ படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மெட்ராஸ் படம் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த கலையரசன் தற்போது ஹீரோவாக ‘காலக்கூத்து’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் சிறப்பு வேடத்தில் நடிகர் பிரசன்னா தோன்ற, ஸ்ருஷ்டி டாங்கே மற்றும் தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நாகராஜன் இயக்கி வெளிவரவுள்ள இப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. நடிகர் தனுஷ் இந்த டீசரை வெளியிட உள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close