[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

சிம்பு- கவுதம்மேனன் கூட்டணி ரகசியம்

achcham-yenbathu-madamaiyada

சிம்புவுடனான கூட்டணி ரகசியம் குறித்து அச்சம் என்பது மடமையடா படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கவுதம்மேனன் கூறியுள்ளார்.

அச்சம் என்பது மடமையடா படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார் இப்படத்தில் சிம்பு, மஞ்சிமா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குநர் கவுதம் மேனன், மற்ற நடிகர்களுடன் ஒப்பிடுகையில் சிம்புவுடன் பணி புரிவது எனக்கு சவுகரியமானது என்றும் சிம்புவிடம் காட்சிகள் பற்றி ஒருமுறை கூறினாலே போதுமானது அதற்கு மேல் விளக்க தேவையில்லை என கூறியுள்ளார்.இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளதால் ரசிகர்களிடன் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.இந்த படத்தின் பாடல்களை வெளியிட முடியாமல் போனது வருத்தமளிக்கிறது என கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close