[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

மோடியை புகழ்ந்து தள்ளும் சினிமா பிரபலங்கள் !

kollywood-actor-and-actress-appreciate-to-modi

கருப்புபணத்தை ஒழிக்கும் முயற்சியில் பிரமர் நரேந்திர மோடி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று நேற்று இரவு அறிவித்தார்.

இந்த திடீர் அறிவிப்பு பல பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்த போதும் அவரது இந்த நடவடிக்கைக்கு திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த், சூர்யா, தனுஷ், குஷ்பூ, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், விஷால், சித்தார்த், கமல்ஹாசன், அய்ஸ்வர்யா தனுஷ், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பிரபலங்கள் ட்விட்டரில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close