[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

விஜய் ஆண்டனியின் சைத்தான் ரிலீஸில் மாற்றம்..

saithan-movie-will-be-releasing-in-nov-17th

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் சைத்தான் படம் நவம்பர் 17-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்துவரும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு தற்போது, ‘சைத்தான்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை சென்னையில் கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்டது.

இயக்குனர் வெற்றிமாறனிடன் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இப்பட வெளியீடு பல காரணங்களால் தாமதமானது.

இந்தநிலையில், சைத்தான் படம் வரும் 17ம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருந்ததி நாயர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close