[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை டிரைலர் வெளியீடு..!!

nenjam-marappathillai-trailer-review

மூன்று வருட இடைவெளிக்கு பின்னர் இயக்குனர் செல்வராகவன் இயக்கியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘இரண்டாம் உலகம்’ படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். அதன்பின்னர் நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்ட செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை இயக்கியிருக்கிறார்.

எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இணையத்தில் வெளியான டிரைலர் ரசிகர்களிடையை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுடன் செல்வராகவன் கைகோர்த்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரித்துள்ளார். நந்திதா ஸ்வேதா, ரெஜினா மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். டிரைலரில் இடம் பெற்றுள்ள ’என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா’ பாடலும் இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close