[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்

விஜய் பட வாய்ப்பை தவறவிட்ட ஜீ.வி.பிரகாஷ்!

gv-prakash-miss-vijay-movie

அட்லீயின் அடுத்தடுத்த வெற்றிப் படங்களான ராஜா ராணி, தெறி படங்களுக்கு இசையமைத்தவர் ஜீ.வி.பிரகாஷ். இயக்குனர் அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து அடுத்து இயக்கப்போகும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்கும் ஜீ.வி. பிராகாஷ் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜீ.வி. பிரகாஷ்க்கு பதில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளாராம். ஹீரோவாக நடிக்கத் தொடங்கிவிட்ட ஜீ.வி.பிரகாஷ்க்கு. விஜய் படத்திற்கு இசையமைக்க நேரம் இருக்காது என்று நினைத்து, வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம் என்று கோலிவுட்டில் சிலர் கூறுகிறார்கள்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close