Published : 19,Apr 2021 12:12 PM

மாலத்தீவுக்கு பறந்த ஆலியா பட் - ரன்பீர் கபூர்!

Alia-Bhatt-And-Ranbir-Kapoor-Answer-The-Maldives-Call

ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் ஜோடியாக மாலத்தீவிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

image

பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். சமீபத்தில் இருவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தனர்.

image

இந்நிலையில் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் ஒன்றாக மும்பை விமான நிலையத்தில் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இருவரும் மாலத்தீவிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்