Published : 13,Apr 2021 05:29 PM

புதிய நோய்களை தடுக்க உயிருள்ள பாலூட்டிகள் விற்பனைக்கு தடை: உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை

WHO-calls-for-ban-on-sale-of-live-wild-mammals-in-food-markets-to-prevent-emergence-of-new-diseases

புதியநோய்கள்தோன்றுவதைத்தடுக்க, உணவுச்சந்தைகளில்உயிருள்ளகாட்டுபாலூட்டிகளைவிற்பனைசெய்வதைநிறுத்துமாறுஉலகசுகாதாரநிறுவனம்அழைப்புவிடுத்திருக்கிறது.

உலகில் உணவுத்தேவையை பூர்த்தி செய்வதிலும், மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதிலும் இறைச்சி சந்தைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இருப்பினும் உயிருள்ள காட்டுபாலூட்டிகள்விற்பனைசெய்வதைதடைசெய்வதுசந்தைதொழிலாளர்கள்மற்றும்வாடிக்கையாளர்களின்ஆரோக்கியத்தைபாதுகாக்கஉதவும்என்றுஉலகசுகாதாரநிறுவனம் தெரிவித்தது.

image

ஆரம்பத்தில் கொரோனா நோய்த்தொற்று சீன நாட்டின்ஹானில்உள்ள உணவுசந்தையிலிருந்து பரவத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. "விலங்குகள், குறிப்பாககாட்டுவிலங்குகள்தான், மனிதர்களிடம் தோன்றும் 70 சதவீத நோய்களுக்கு காரணமாக உள்ளன. அந்நோய்கள்பலவும்நாவல்வைரஸ்களால்ஏற்படுகின்றன. குறிப்பாக காட்டுபாலூட்டிகள்தான்புதியநோய்கள்தோன்றுவதற்கானஆபத்தைஏற்படுத்துகின்றன" எனஉலக விலங்குகள் சுகாதார அமைப்பும், உலக சுற்றுச்சூழல் அமைப்பும் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் அறிக்கை தெரிவித்திருக்கிறது.

மேலும் "இறைச்சிசந்தைகளில் கொல்லப்படும் உயிருள்ள காட்டு பாலூட்டிகள் மூலமாக தொழிலாளர்கள்மற்றும்வாடிக்கையாளர்களுக்குநோய்க்கிருமிபரவுவதற்கானஆபத்துகள்ஏற்படுகின்றன" என்றும் அந்த வழிகாட்டுதல் அறிக்கை தெரிவித்தது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்