[X] Close

சுயேச்சை வேட்பாளர் பிரச்சாரம் செய்ய லஞ்சம் கேட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட்!

சுடச்சுட

Chief-Constable-Suspended-for-Bribery-for-Independent-Candidate-Campaign-

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி தருவதற்கு லஞ்சம் கேட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

சென்னை சேப்பாகம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்ட சுயேச்சை வேட்பாளர் கிருஷ்ணதாஸுடம் லஞ்சம் கேட்ட சேப்பாக்கம் -திருவல்லிகேனி காவல் நிலைய தலைமை காவலர் குணசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சென்னை காவல்துறை கிழக்கு இணை மண்டல ஆணையர் பாலகிருஷ்ணன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close