[X] Close

வாஷிங்மெஷின் கொடுப்பதாகக் கூறும் அரசு இலவச மாஸ்க் கொடுப்பதில்லை - ராதிகா சரத்குமார்

வீடியோ ஸ்டோரி

வாஷிங்மெஷின் இலவசமாகக் கொடுப்பேன் எனக்கூறும் அதிமுகவினர் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசத்தை இலவசமாக கொடுப்பதில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார் சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ராதிகா சரத்குமார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அவர் இவ்வாறு கூறினார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close