சென்னை எனது இரண்டாவது சொந்த ஊர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கூறினார்.
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி நடந்த சிக்சர் அடிக்கும் போட்டிக்காக, சென்னை வந்த தோனி, மூன்று சிக்சர் அடித்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்.
பின்னர் பேசிய தோனி, ‘சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மீண்டும் திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சிஎஸ்கே அணியின் நீண்ட கால காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக சிஎஸ்கே விளையாடவில்லை என்றாலும் அதற்கான ரசிகர்கள் அதிகரித்திருக்கிறார்கள். அவர்களின் அன்பும் ஆதரவும் அளப்பரியது. சென்னை எனக்கு 2-வது சொந்த ஊர். சென்னையில் தான் எனது டெஸ்ட் அறிமுகம் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இங்கு நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டி இளம் வீரர்களுக்கு நல்ல அடித்தளமாகும். இந்தப் போட்டியில் பல சிறப்பான அனுபவங்கள் கிடைக்கும். இந்த வாய்ப்பை வீரர்கள் சரியாக பயன்படுத்தி கொண்டு தங்கள் ஆட்டத்தை உயர்த்த வேண்டும்’ என்றார்.
Loading More post
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிறை தண்டனை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
குடிநீரில் கலந்த கழிவுநீர்; மீனவ கிராமத்தை சேர்ந்த 11க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!