[X] Close

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

சுடச்சுட

Communist-Party-of-India-Marxist-candidate-list-released

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

திருப்பரங்குன்றத்தில் பொன்னுத்தாய், கந்தர்வக்கோட்டையில் எம்.சின்னதுரை, கோவில்பட்டியில் கே.சீனிவாசன், திண்டுக்கல்லில் பாண்டி, அரூரில் குமார் மற்றும் கீழ்வேளூரில் நாகை மாலி ஆகிய 6 பேர் சிபிஎம் கட்சியின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

image


Advertisement

சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டபிறகு, 6 வேட்பாளர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றிபெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். அகில இந்திய மற்றும் மாநில தலைவர்களும் பரப்புரையில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close