நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்றும் நாளையும் இரு நாட்கள் நடைபெறுகிறது.
சரணாலயத்தில் விலங்குகள் கணக்கெடுப்பு பணியை கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் துவக்கி வைத்தார். கணக்கெடுப்பு பணியில் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி மாணவ, மாணவிகள், 20 பேர் வனத்துறையினர் 20 பேர் என 40 பேர் ஈடுபட்டுள்ளனர்.
காட்டில் உள்ள புள்ளிமான்கள், வெளிமான்கள், காட்டுக்குதிரைகள், குரங்குகள், பன்றிகள், நரி, காட்டுப்பூனை, முயல்கள், உடும்புகள், உள்ளிட்ட 16 வகையான வனவிலங்குகள் மற்றும் அவற்றின் தடயங்கள், கழிவுகள், ஒலி எழுப்புதல் மூலம் விலங்குகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
சுமார் 30 சதுர கிமி அளவில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் 14 பிரிவாக வழித்தடங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிற்கும் வனத்துறை வழிகாட்டியுடன் மாணவ, மாணவிகள் விலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!