[X] Close

அதிமுக நிர்வாகிகளுடன் பாஜக ஆலோசனை!

தமிழ்நாடு,தேர்தல் களம்

BJP-consults-with-AIADMK-executives

அதிமுக நிர்வாகிகளுடன் பாஜக ஆலோசனை!

தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பாஜக நிர்வாகிகள் இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

image


Advertisement

அந்தப் பேச்சுவார்த்தையில் பாஜக தலைவர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Advertisement

Advertisement
[X] Close