பெட்ரோ, டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சியினர் பல்வேறு வகையில் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சஷி தரூர் மற்றும் பிற கட்சித் தொழிலாளர்கள் பெட்ரோல், டீசல் விலையுர்வை கண்டித்து கேரள செயலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆட்டோவை கயிறு கட்டி சாலையில் இழுத்துச் சென்று எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
#WATCH Bihar: RJD leader Tejashwi Yadav rides a bicycle from his residence to the Secretariat in Patna, as a mark of protest against the fuel price hike. pic.twitter.com/Db9muIwHEw
— ANI (@ANI) February 26, 2021Advertisement
அதேபோல் பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், பாட்னா செயலகத்திற்கு வெளியே சைக்கிளில் சென்று தனது எதிர்ப்பை பதிவு செய்தார். முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஸ்கூட்டரில் சென்று எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்