Published : 20,Feb 2021 05:05 PM
நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்: மோடி
நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்துகொண்ட, நிதி ஆயோக்கின் ஆறாவது கூட்டத்தில் காணொலி காட்சி வழியாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி “நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்” என தெரிவித்தார்