720 மணி நேரம் அதாவது முப்பது நாட்கள் ஓடக்கூடிய மிகப்பெரிய திரைப்படம் ஒன்று முதன் முறையாக உலக சினிமா வரலாற்றில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த ஆண்ட்ரூ வெப்பர்க் என்பவர் சோதனை முயற்சியாக 720 மணி நேரம் ஓடக்கூடிய ஆம்பியன்ஸ் என்னும் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப்படம் 30 நாட்கள் ஓடக்கூடிய அளவிற்கு எடிட் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படம் குறித்து ஆண்ட்ரூ வெப்பர்க் கூறும்போது இந்தப்படம் எனது கடைசி படம் எனவும் இனி படங்களை இயக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். 72 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்தின் டீசர் 2014ம் ஆண்டு ரிலீசானது. அடுத்து 72 மணி நேரம் ஓடக்கூடிய ட்ரெய்லர் 2018ம் ஆண்டு ரிலீசாக இருக்கிறது. ஆக, நீண்ட நேரம் ஓடக்கூடிய டீசர், ட்ரெய்லர் என்கிற சாதனையையும் இப்படம் படைத்துள்ளது. ஆண்ட்ரூ வெப்பரின் வாழ்நாள் கனவான ஆம்பியன்ஸ் படம் 2020ஆம் ஆண்டு ரிலீசாக இருக்கிறது. ஏற்கனவே இதே போன்று 240 மணிநேரம், அதாவது பத்து நாட்கள் ஓடக்கூடிய மாடர்ன் டைம்ஸ் ஃபாரெவர் என்ற படம் வெளியாகி இருந்தது. அந்தப் படத்தின் சாதனையை ஆம்பியன்ஸ் படம் முறியடிக்க இருக்கிறது.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!