[X] Close

தேனி: கிரிக்கெட் பேட் கேட்டு மனு கொடுத்த சிறுவர்கள்... உடனடியாக வாங்கிக் கொடுத்த உதயநிதி

தமிழ்நாடு,தேர்தல் களம்

Theni-Udayanithi-who-was-immediately-bought-by-the-boys-who-petitioned-for-a-cricket-bat

பேட் வாங்கிக்கொடுக்க சொல்லி மனு அளித்த சிறுவர்களுக்கு உடனடியாக உதயநிதி ஸ்டாலின் பேட் வாங்கிக் கொடுத்தார்.


Advertisement

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியருகே உள்ள கன்னியபிள்ளைபட்டி ஜோதி நகரைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலினிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், 'எங்களுக்கு விளையாட கிரிக்கெட் பேட் வேண்டும் ,'என தெரிவித்துள்ளனர்.

image


Advertisement

image


மாணவர்கள் கொடுத்த மனுவை ஏற்று உடனடியாக சின்னமனூரில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து அந்த மாணவர்களுக்கு கிரிக்கெட் பேட் மற்றும் பால் ஆகியவற்றை உடனடியாக உதயநிதி ஸ்டாலின் வழங்கி சிறுவர்களை மகிழ்ச்சிபடுத்தினார். இதை அந்த மாணவர்கள் சந்தோஷமாக பெற்றுக் கொண்டனர்.


Advertisement

Advertisement
[X] Close