[X] Close

மத்திய பட்ஜெட்டில் திருக்குறள்களை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்!

தமிழ்நாடு,மத்திய பட்ஜெட் 2021

Nirmala-Sitharaman-quoting-the-thirukkural-in-budjet

2021-2022 நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை வாசித்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறக்குறளை மேற்கொள் காட்டி பேசினார். 


Advertisement

2021 - 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார்.அப்போது அவர் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

அதில், “ இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த


Advertisement

              வகுத்தலும் வல்லது அரசு”  என்ற குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

குறளுக்கான பொருள்: பொருள் வரும் வழிகளை மென்மேலும் இயற்றலும், வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும், வல்லவன் அரசன்.

அதேபோல,


Advertisement

    பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
    அணியென்ப நாட்டிவ் வைந்து  என்ற குறளையும்  மேற்கோள் காட்டி பேசினார். 

குறளுக்கான பொருள்: நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.

> மத்திய பட்ஜெட் 2021 முக்கிய அம்சங்கள் http://bit.ly/3j9aUBF

> மத்திய பட்ஜெட் 2021 சிறப்பம்சங்கள்

 


Advertisement

Advertisement
[X] Close