[X] Close

மின்மோட்டாரைத் திருட முயற்சி: பிடிபட்டவருக்கு கட்டிவைத்து அடி, உதை (வீடியோ)

dindugal-theft-people-attacks-thief

திண்டுக்கல் மாவட்டம் கலிக்கநாயக்கன்பட்டி கிராமத்தில் மின்மோட்டாரை திருட முயன்றவரை மரத்தில் கட்டி வைத்து மக்கள் தாக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி காவல்துறையினர் கட்டி வைக்கப்பட்டிருந்தவரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர் கலிக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த முருகசாமி என தெரியவந்துள்ளது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close