Published : 21,Jan 2021 02:12 PM

தொண்டர்களை பார்த்து கைகளை அசைத்த சசிகலா - வீடியோ!

பெங்களூரு சிவாஜிநகர் அரசு மருத்துவமனையில் இருந்து, சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட சசிகலா மருத்துவமனையின் முன்பு இருந்த உறவினர்கள், தொண்டர்களை பார்த்து கைகளை அசைத்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்