[X] Close

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து மேலும் 500 கன அடி நீர் திறப்பு

தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியில் மேலும் 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.


Advertisement

image

செம்பரம்பாக்கம் ஏரியில் மேலும் 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. ஏற்கெனவே விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது நீர் திறப்பு 1,500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close