[X] Close

'முகேஷ் அம்பானியின் பங்களாவில் தீ'

Fire-breaks-out-mukesh-ambani-s-house-in-mumbai

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஆடம்பர வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் உலகின் மிக விலை உயர்ந்த சொத்துக்களில் ஒன்றான ஆடம்பர பங்களா ஒன்று தெற்கு மும்பையில் உள்ள அல்டமொன்ட் பகுதியில் அமைந்துள்ளது. 

இந்த பங்களாவின் 9வது தளத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தினால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த தீ அங்கு உள்ள 4ஜி ஆண்டனா டவரிலிருந்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close