கதிராமங்கலத்தில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க்கசிவு ஓரிரு நாளில் சீரமைக்கப்படும் என ஓஎன்ஜிசி பொதுமேலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறையிடம் பேசிய அவர், " எண்ணெய்க் கசிவால் ஆறு லட்ச ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு நிறுவனம் என்பதால் ஓஎன்ஜிசி பணிகளை யாராலும் நிறுத்த முடியாது. பணி செய்ய விடாமல் பொதுமக்கள் தடுத்ததே எண்ணெய்க் கசிவு அதிகரிக்கக் காரணம். ஓஎன்ஜிசி பணிகளால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படவில்லை. இதற்கான ஆதாரங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.
முன்னதாக, கதிராமங்கலத்தில் வன துர்க்கை அம்மன் கோவில் அருகே ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் போடப்பட்டிருந்த குழாயில் நேற்று திடீர் எண்ணெய் மற்றும் வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் திரண்ட கிராம மக்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை அகற்றக் கோரி மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதுதொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?