Published : 30,Jun 2017 08:58 AM

தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கியை நீட்டிய எம்.எல்.ஏ.

MLA-at-gun-point-with-workers

கேரளாவில் எம்எல்ஏ ஒருவர் தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கியை காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பூஞ்சா தொகுதி எம்.எல்.ஏ. ஜார்ஜ், தனது தொகுதிக்கு உட்பட்ட எஸ்டேட் அருகே தொழிலாளர்களை சந்திக்க சென்றார். அப்போது அவருக்கும் சில தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஜார்ஜ், தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கி காட்டினார். துப்பாக்கியை காட்டு பார்க்கலாம் என சவால் விடுக்கப்பட்டதால் தான் துப்பாக்கியை காட்டினேன் என ஜார்ஜ் கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்