[X] Close

இந்தியாவின் விநோத வங்கதேச வெற்றி ராசி

India-s-Bangladesh-beating-luck

இரண்டுக்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் தொடர்களில் வங்கதேசத்தை வீழ்த்திய அடுத்த போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவிய நிகழ்வுகள் வரலாற்றில் பலமுறை பதிவாகியுள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதியில் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா சந்திக்கிறது. அதேநேரம், வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி அதற்கடுத்த போட்டியில் தோல்வியைத் தழுவிய நிகழ்வு இதுவரை 10 முறை நடந்துள்ளது. அவற்றில் 8 ஆசியக் கோப்பை தொடரில் இடம்பெற்ற போட்டிகளாகும். 


அதேபோல வங்கதேசத்தை வீழ்த்திய அடுத்த போட்டியில் இந்தியா வென்ற நிகழ்வு 5 முறை நடந்துள்ளது. அதில் 3 போட்டிகள் ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடரில் இந்தியா பெற்ற வெற்றிகளாகும். 


Advertisement


 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close