[X] Close

என் வாழ்க்கையில் இதுவரை காதலை நான் சந்திக்கவில்லை’ - த்ரிஷா

இந்தியா,கொரோனா வைரஸ்

---I-haven-t-met-the-love-of-my-life-yet-----says-Trisha

நடிகை திரிஷா தனது திருமணம் குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.


Advertisement

image


தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் த்ரிஷா. இவர் கடைசியாக விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அண்மையில் தனது 37 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய த்ரிஷாவுக்கு சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.


Advertisement

 

image


ஊரடங்கு தொடங்கிய நாளிலிருந்தே த்ரிஷா பாடல்களுக்கு டப் மேஷ் செய்து வெளியிடுவது, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அப்படி ரசிகர்களுடனான ஒரு உரையாடலின் போது ரசிகர் ஒருவர் அவரின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த த்ரிஷா தனது வாழ்வில் இதுவரை அப்படியான காதலைச் சந்திக்க வில்லை” என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close