[X] Close

சென்னையில் இன்று ஒரே நாளில் 380 நபர்களுக்கு கொரோனா

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Corona-to-380-people-in-a-single-day-in-Chennai-today

 


Advertisement

சென்னையில் இன்று ஒரே நாளில் 380 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

image


Advertisement

 

தமிழகத்தில் கொரோனா பரவலின் ஹாட் ஸ்பாட்டாக மாறி வருகிறது சென்னை.  கொரோனா தொற்றுக் கண்டறியப்படுகிறவர்களின் எண்ணிக்கையில் தற்போது வரை சென்னைதான் முதலிடத்தில் இருக்கிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான நபர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் இன்று சென்னையில் மட்டும் 380 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் நேற்று 4,882 ஆக இருந்த எண்ணிக்கை இன்று 5202 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 509 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close