[X] Close

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 580 பேருக்கு கொரோனா உறுதி 

தமிழ்நாடு

Coronavirus-in-Tamil-Nadu-has-exceeded-five-thousand
தமிழகத்தில் கொரோனா நோயினால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 
 
image
 
 
சென்னையில் மட்டும் இன்றைக்கு 316 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்குத்  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இதனிடையே தமிழகத்தில் கொரோனா நோயினால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இன்று மட்டும் இரண்டு ௨ பேர் உயிரிழந்துள்ளனர். ஆகவே இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37  ஆக உயர்ந்துள்ளது.  இன்று ஒரே நாளில் குணமடைந்து31 பேர் வெளியேறி உள்ளனர்.
 
image
 
 
இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 3, 730 பேர் ஆண்கள் என்பதும் 1,677 பேர் பெண்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆக மொத்தம் 5,409 பேர் இதுவரை கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  
 

Advertisement

Advertisement
[X] Close