Published : 30,Apr 2020 06:57 AM

சென்னையில் கொரோனா : எந்தெந்த பகுதியில் எத்தனை பேருக்கு ?

Chennai-Coronavirus---Zone-wise-count--

சென்னையில் இதுவரை 767 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மண்டல வாரியான எண்ணிக்கையை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் அதிவேகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

image 

இதுவரை சென்னையில் 767 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வடசென்னை பகுதியே அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் மண்டல வாரியான பாதிப்பு எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

image 

அதன்படி, திருவொற்றியூர் : 16, மணலி - 1, மாதவரம் - 4, ராயபுரம் - 189, திரு.வி.க. நகர் - 169, அம்பத்தூர் - 20, அண்ணா நகர் - 73, தேனாம்பேட்டை - 85, கோடம்பாக்கம் - 63, வளசரவாக்கம் - 30, ஆலந்தூர் - 9, அடையாறு - 19, பெருங்குடி - 9, சோழிங்கநல்லூர் - 2 மற்றும் பிறமாவட்டத்தை சேர்ந்தவர்கள் - 1 என கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களில் தவிப்பர்களை மாநில அரசுகள் அழைத்துக்கொள்ளலாம் - உள்துறை அமைச்சகம்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்