[X] Close

தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா - சென்னையில் மட்டும் 94 பேருக்கு பாதிப்பு

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Corona-virus-cases-in-tamilnadu-today

தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Advertisement

தமீழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுதொடர்பான தகவல்களை தமிழக சுகாதாரத்துறை நாள் தோறும் மாலை 7 மணியளவில் அறிவித்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

image


Advertisement

இதில் சென்னையில் மட்டும் 104 பேர் கொரானாவல் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

image


Advertisement

Advertisement
[X] Close