[X] Close

தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா - சென்னையில் 43 பேருக்கு பாதிப்பு..!

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

coronovirus-cases-in-tamilnadu

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம் குறித்து நாள் தோறும் சுகாதாரத்துறை சார்பில் மாலை 6 மணியளவில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் தகவல்களை பகிர்ந்தார். இன்று மட்டும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1, 821 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரம்: 

நேற்று வரை - 1755


Advertisement

இன்று மட்டும் - 66


மொத்தம் - 1821

 சென்னை - 43


Advertisement

செங்கல்பட்டு - 1

காஞ்சிபுரம் - 7

மதுரை - 4

பெரம்பலூர் - 2

தென்காசி - 5

திருவண்ணாமலை -1

விழுப்புரம் - 1

விருதுநகர் - 2

 

ஆண்கள் - 38

பெண்கள் - 28

10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் : 7


70 வயதைக் கடந்தோர் - 3


Advertisement

Advertisement
[X] Close