சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 65 குறைந்து ரூ. 761.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 590 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்டது. அடுத்து வந்த செப்டம்பர் மாதத்தில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 606 ரூபாய் 50 காசாகவும், அக்டோபர் மாதத்தில் 620 ரூபாயாகவும், நவம்பர் மாதத்தில் 696 ரூபாயாகவும் ஏற்றம் கண்டது.
"கங்குலி கொடுத்த "சப்போர்ட்" தோனி கொடுக்கல"-யுவராஜ் சிங் ஆதங்கம்
தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் மானியம் இல்லாத சிலிண்டர் ஒன்றின் விலை 714 ரூபாயாகவும், இந்தாண்டு ஜனவரி மாதத்தில் 734 ரூபாயாகவும் அதிகரித்தது. பின்னர் பிப்ரவரி மாதம் 147 ரூபாய் விலை அதிகரித்து 881 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த மாதம் 55 ரூபாய் விலை குறைந்து 826 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது ரூ. 826ஆக இருந்த சிலிண்டர் விலை 65 ரூபாய் குறைந்து ரூ. 761.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Loading More post
இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது - ராகுல் காந்தி எச்சரிக்கை
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்