D43 திரைப்படம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ட்வீட் செய்துள்ளார்.
துருவங்கள் பதினாறு, மாஃபியா ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் . இவர் இயக்கத்தில் தனுஷ் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.இந்தப் படம் தனுஷின் 43-ஆவது திரைப்படமாகும்.
தற்போது மாரி செல்வராஜ் இயக்கி வரும் ‘கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் பாலிவுட் படமான அந்தராங்கி ரே படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் .அதனை அடுத்து அவர் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ள ‘டி43’ படத்தில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. இதற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார்.
இந்நிலையில், D43 திரைப்படம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ட்வீட் செய்துள்ளார். அதில், D43 படத்திற்காக இரண்டு ட்யூன்களை முடித்துவிட்டோம். உற்சாகமான ஒருவர் பாடல் எழுதவுள்ளார் எனத் தெரிவித்துள்ளார். ஜிவியின் இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப்பாடலை தனுஷ் எழுத வாய்ப்பிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
‘கொக்கி குமாரின் புது அவதாரம்’: புதுப்பேட்டை2-ஐ உறுதி செய்த செல்வராகவன்..!
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்