Published : 14,Jan 2020 08:00 AM

ஆஸிக்கு எதிரான முதல் போட்டி: இந்தியா பேட்டிங்

Aussie-won-the-toss-on-1st-ODI-against-India

மும்பை வான்கடே மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடரில் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

Image

ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச், மார்கஸ் லபுஷானே, ஸ்டீவன் ஸ்மித், ஆஷ்டன் டர்னர், அலெக்ஸ் காரே, ஆஷ்டன் அகர், பாட் கமின்ஸ், மிட்சல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா.

Image

இந்திய அணி: ரோஹிச் சர்மா, தவான், கே.எல்.ராகுல், விராட் கோலி. ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி. ஜஸ்ப்ரீத் பும்ரா.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்