Published : 23,Dec 2019 05:02 AM

ஜார்க்கண்ட் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

Jharkhand-election--congress-alliance-leading

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

image

இதில் காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 32 இடங்களிலும், ஜேவிஎம் 3 இடங்களிலும், ஏஜேஎஸ்யூ 3 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. மற்றவரை 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்