Published : 02,Jun 2017 01:35 PM

கும்ப்ளே- கோலி பனிப்போர்: கங்குலி விசாரணை!

clash-between-virat-kohli-and-anil-kumle

இந்திய அணி கேப்டன் கும்ப்ளேவுக்கும்- கேப்டன் விராட் கோலிக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலைத் தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் ஆலோசனை குழு உறுப்பினருமான கங்குலி இந்திய அணி வீரர்களை சந்தித்து பேசினார்.

இரண்டாம் உலகக் கோப்பை கிரிக்கெட் என அழைக்கபடும் சாம்பியன் கோப்பை கிர்க்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வீராட் கோலிக்கும், கும்ப்ளேவுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மோதல் குறித்து இங்கிலாந்து சென்று இந்திய அணி வீரர்களிடம் கங்குலி விசாரணை நடத்தினார். கும்ப்ளேவின் பயிற்சியாளர் பதவி விரைவில் முடியவுள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணபிக்கலாம் என பிசிசிஐ அறிவித்து இருந்த நிலையில் கும்ப்ளே நடத்தை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்