வெங்காய விலை உயர்வு விவகாரம் தொடர்பாக இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் வெங்காய விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்று மாலை 5 மணியளவில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் பியூஸ் கோயல் உள்ளிட்ட சிலர் கலந்துகொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் வெங்காயத்தின் இருப்பு நிலையில் என்ன ? மற்றும் வெங்காயத்தின் விநியோகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!