சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பத்தாயிரத்து 678 பள்ளிகளை சேர்ந்த 10 லட்சத்து 98ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர். தேர்வில் விலங்கியல் வினாத்தாள் கடினமாக இருந்ததால் கருணை மதிப்பெண் வழங்க சிபிஎஸ்சி முடிவு செய்தது. ஆனால் சிபிஎஸ்இயின் இந்த முடிவுக்கு மத்திய மனிதவள அமைச்சகம் தடை வித்தித்திருந்தது. இந்த உத்தரவை ஏற்று சிபிஎஸ்சி கடந்த 25ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிட இருந்த நிலையில் கருணை மதிப்பெண் வழங்குவதை திடீரென ரத்து செய்ய கூடாது என டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து மனிதவள மேம்பாட்டுத்துறை மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க அனுமதி அளித்தது. இந்நிலையில் தேர்வுமுடிவுகள் இன்று வெளியானது. முடிவுகளை WWW. CBSC. NIC. IN மற்றும் WWW.CBSCRESULTS. NIC.IN உள்ளிட்ட இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.
Loading More post
ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?