[X] Close

உள்ளாட்சித் தேர்தல்: நவ.,15,16-ல் அதிமுக விருப்ப மனு

Admk-announces-details-about-local-body-election

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விவரங்களை அதிமுக அறிவித்துள்ளது


Advertisement

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் மாவட்ட தலைமை அலுவலகங்களில்  நவ.15, 16ல் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 

மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25,000, வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.5,000 விருப்ப மனு கட்டணம். நகர்மன்ற தலைவர் பதவிக்கு ரூ.10,000, நகர்மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.2,500, பேரூராட்சி தலைவர் பதவிக்கு ரூ.5,000 கட்டணம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ1,500, மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு ரூ.5,000 கட்டணம் என அறிவிக்கப்பட்டுள்ளது


Advertisement

Advertisement

Advertisement
[X] Close