Published : 21,May 2017 05:44 AM

தேசிய விருது பெற்ற சவுண்ட் என்ஜினீயர் காலமானார்

National-awarded-sound-engineer-dead

பிரபல சினிமா சவுண்ட் இஞ்சினியர் பாண்டுரங்கன் உடல் நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. பாண்டுரங்கனின் உடல் அஞ்சலிக்காக சென்னை கே.கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஞ்சலி, தேவர்மகன் படங்களில் சிறப்பாக ஒலியமைப்பு செய்ததற்காக, 2 முறை தேசிய விருதும், 3 முறை நந்தி விருதும் பெற்றவர் பாண்டுரங்கன்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்