மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வியாபாரி ஒருவர் இருசக்கர வாகனத்தில் மீன் எடுத்துச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனை தென்மாவட்ட மக்களுக்கு முக்கிய மருத்துவ மையமாக செயல்பட்டு வருகிறது. மீன் விற்பனை செய்யும் நபர் ஒருவர் மருத்துவமனையின் மேல்தளத்தில் மீன் எடுத்துச் சென்ற காட்சி வெளியானது. நோயாளிகளை ஸ்டெச்சரில் அழைத்துச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் சாய்தளத்தில், மீன் வியாபரி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அங்கு அவர் மீன் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மருத்துவமனை முதல்வர் வனிதா விளக்கமளித்துள்ளார். மேல்தளத்தில் உள்ள உணவகத்துக்கு மீன் கொண்டு செல்லப்பட்டதாகவும், மீன் கொண்டுவந்தவர் வியாபாரியும் இல்லை, அந்த மீன்கள் விற்பனைக்காவும் இல்லை என கூறியுள்ளார்.
Loading More post
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
வடிகால்களை தூர்வாராமல் டெல்லியை மூழ்கடிக்க பாஜக விரும்புகிறதா? - ஆம் ஆத்மி
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை