உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, 15 பேர் உயிரிழந்துள்ளனர். 133 கட்டிடங்கள் இடிந்து சேதமடைந் துள்ளன.
உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் தண்ணீரின் அளவு அதிகரித் துள்ளது. லக்னோவில் இதுவரை இல்லாத அளவு மழை கொட்டி வருகிறது.
இந்த கனமழையின் காரணமாக, கடந்த 3 ஆம் தேதியில் இருந்து 11 ஆம் தேதி வரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். 133 கட்டி டங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன.
உன்னாவ், பிரயாக்ராஜ், கோரக்பூர், சுல்தான்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!