கிறிஸ் கெயிலின் அதிரடி ஆட்டத்தால் தான் சில டாட் பந்துகளை வைப்பதற்கு வாய்ப்பு கிடைப்பதாக கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
2019 ஐபிஎல் தொடரின் 13வது போட்டி இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி பஞ்சாப் மைதானத்தில் நடைபெறுவதால், அந்த அணி சற்று பலத்துடன் இருக்கும் எனப்படுகிறது. இருப்பினும் டெல்லி அணியும் வலுவான பேட்டிங்கை பெற்றிருப்பதால் போட்டி சற்று கணிக்க முடியாத வகையில் இருக்கலாம்.
பஞ்சாப் அணியின் முதல் இரண்டு போட்டிகளில் 4 (4) மற்றும் 1 (5) என சொற்ப ரன்களில் அவுட்டாகிய கே.எல்.ராகுல், 3வது போட்டியில் மும்பை அணிக்கு எதிராக 71 (57) குவித்தார். இதன்மூலம் அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள டெல்லிக்கு எதிரான போட்டி தொடர்பாக பேசிய ராகுல், “எனக்கு கிடைக்கு நேரத்திற்குள் என்னால் முடிந்த அளவு பேட்டிங் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். கிறிஸ் கெயில் அழகாக பந்துகளை அடிக்கிறார். அதனால் நான் சில டாட் பால்ஸ்களை வைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது” என்று கூறினார்.
Loading More post
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!