வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பினால் வாட்ஸ் அப் குரூப் அட்மின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாரணாசி மாநாகர காவல் துறை கண்காணிப்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளர்.
இளைஞர்களை சுண்டி இழுக்க முக்கிய காரணமே சமூகவலைதளங்கள் எனலாம். தமிழகத்தில் மாபெரும் போராட்டமாக அரங்கேறிய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு வித்தாக அமைந்ததும் இந்த வாட்ஸ் அப், ஃபேஸ்புக் தான். சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது. வாட்ஸ் ஆப் குரூப் மூலம் வதந்தி பரப்பினால் அந்த குரூப் அட்மின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாரணாசி காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் குரூப்களில் வதந்திகள் பரவி குரூப் அட்மின்கள் அவற்றிற்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அட்மின்கள் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
கூட்டுறவு பசுமை பண்ணை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி: அமைச்சர் ஐ.பெரியசாமி
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!