[X] Close

வாங்க சண்டை போடலாம்... சர்வதேச தலையணை சண்டை தினம்

International-Pillow-FightDay-celebrate-yesterday

உலகம் முழுவதும் சர்வதேச தலையணை சண்டை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து, வெளிநாட்டில் தலையணையை வைத்து சண்டையிடும் வினோத நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.


Advertisement

தலையணையை வைத்து ஒருவருக்கொருவர் செல்லாமாக சண்டை போட்டுக் கொள்வது சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பும் ஒரு விளையாட்டு என்று கூறலாம். இந்த சுவாரஸ்ய விளையாட்டில் வயது வித்தியாசமின்றி ஒருவருக்கொருவர் அடித்து கொள்வதே சர்வதேச தலையணை சண்டை தினத்தின் முக்கிய நோக்கம்.

இதனை முன்னிட்டு அமெரிக்காவின் நியூயார்க், ஹாங்காங், இத்தாலி, கனடா போன்ற பல நாடுகளில்சர்வதேச தலையணை சண்டை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. முட்டாள்கள் தினந்தன்று இப்படி ஒரு வேடிக்கை விளையாட்டு மேலை நாடுகளில் அரங்கேறிதான் வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close