ஜிம்பாப்வேயில் காலராவுக்கு இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணியை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் காலராவால் இதுவரை 49 பேர் உயிரிழந்திருப்பதால், நோய் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக புறநகர் பகுதிகளில் நோய் பரவாமல் இருக்க, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்களை மறுசீரமைக்கவும், தடுப்பூசிகள், மருந்துகளை வாங்கவும் பொதுமக்கள் தாராளமாக நிதியுதவி வழங்க வேண்டும் என ஜிம்பாப்வே அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!