‘இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ படப்பிடிப்பில் வடிவேலு கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளி வந்துள்ளது.
இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’. சிம்பு தேவன் இயக்கிய இந்தப் படம் வடிவேலுவின் வாழ்க்கையில் மறுக்க முடியாத படமாக அமைந்தது. இந்த வெற்றிக் கூட்டணியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமாக ‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ படத்தை இயக்க தொடங்கினார் சிம்புதேவன். ஆனால் அதிலுள்ள சில காட்சிகளை தனக்கு ஏற்றவாறு மாற்ற கூறி வடிவேலு கட்டாயப்படுத்துவதாக செய்தி வெளியானது. ஆகவே இயக்குநருக்கும் வடிவேலுவிற்கும் கருத்து மோதல் நிலவுவதாக கூறப்பட்டது.
மேலும் படம் சம்பந்தமான எல்லா துறைகளிலும் வடிவேலு தலையிடுவதாக சொல்லப்பட்டது. ஆகவே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. வடிவேலு இடையேயான பிரச்னையால் தயாரிப்பு நிறுவனமான எஸ் பிக்ச்சருக்கு 7 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதனை காரணம் காட்டி தமிழ்த் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. இரு தரப்புக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளதால் விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் வடிவேலு பங்கேற்க உள்ளார் என செய்தி கிடைத்துள்ளது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்